மழலைகள் இல்லம்

நண்பர்களே ஏழாவது இதழில் அடியெடுத்து வைத்திருக்கும்
மழலைஸ்.காம்
தளத்தில் குழந்தைகள் மட்டுமன்றி மற்றவர்களும் படித்து இன்புறும் வகையில் தரமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், குழந்தைகளின் புகைப்படங்கள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், படப்புதிர்கள், படம் வரைதல் மற்றும் கதை சொல்லும் போட்டிகள், அழகியின் துணையுடன் கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, அறிவை வளர்க்கும் கட்டுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் மற்றும் பல படைப்புகளைக் கண்டு அவற்றைக் குழந்தைகளுக்குக் காட்டி, குழந்தைகளின் முன்னேற்றத்தில் பங்குபெறுங்கள்:

1)Learn Tamil - தமிழ் கற்க


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். Learn to Create Tamil contents in all windows applications with the help of Azhagi - அழகியின் துணையுடன் கணிணியில் தமிழைப் பொறிக்கக் கற்போம் வாரீர்

2) வாழும் முறைமை

தினப்பொழுது நன்றாக அமைய, கடவுளின் அருள் வேண்டும். அதுவும் நம் உள்ளங்கைகளில் உள்ளன. நம் உள்ளங்கை முடிவில் லக்ஷ்மி தேவியும், மத்தியில் ஸரஸ்வதி தேவியும், அடிபாகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இருப்பதாக இந்த ஸ்லோகம் தெளிவாகச் சொல்கிறது. கடிதங்கள் - எழுதியவர்: அசலம்

3) வாழ்வின் ரகசியம்

மனம் என்பது தொடர்ந்து வெகமாக வந்துபோகும் விசாரங்களின் கோர்வைகளால் தோன்றும் ஓர் அவ்யகத வஸ்து. இந்த மனம் உணர்பவன் (Feeler) என அழைக்கப் படுகிறது, ஆனால் மனதால் இந்த விசாரங்களை வகைதிருத்திப் பார்க்க இயலாது... தொடர் கட்டுரை - எழுதியவர்: அசலம்

4) Nature - இயற்கை


Image: Trees - Artwork

வண்ணக்கலை ஓவியம் (Artwork)

5) ஸ்பாம் (SPAM) எனும் சாபக்கேடு

ஆரம்பத்தில் “நாம் வேண்டாத ஒரு செய்தியினை, நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பது” என்பது ”ஸ்பாம்” (SPAM) என்றிருந்த நிலை மாறி, காலப்போக்கில் பல அபாயகரமான பரிமாணங்களை இந்த “ஸ்பாம்” (SPAM) அடைந்துவிட்டது. இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? கட்டுரை - எழுதியவர்: செபரா

6) Oh Little Flower - சின்னஞ்சிறு மலரே

Artwork: Flower


வண்ணக்கலை ஓவியம் (Artwork)

7)
பாரத தேவியின் மணிக்கொடி


எந்த ஒரு இந்தியனும், இயம்பிட வேண்டும்; நமது தந்தையர் பிடித்த கொடி, புகழ் தான் சொலவும் வேண்டும்! - இந்திய தேசியக்கொடி பற்றிய பாடல் - எழுதியவர்: சந்தக்கவி செபரா

8) NATURE - Save it

English poem by Sruthi Srinivasan

The nature is helping man in many ways, But man is destroying nature every day! - English poem - written by Sruthi Srinivasan, 7th standard

9) எரிகற்கள்


General Knowledge Quiz

பொது அறிவு வினாவிடை (Quiz) - எழுதியவர்: ஆகிரா

10) படப்புதிர் - Picture Puzzle

Sketch: Spot the differences between two identical pictures - Picture Puzzle

இரு வண்ணப் படங்களிடையே உள்ள வேறுபாடு என்ன? சவால்

11) கவியருவி - வழிகாட்டி

Tamil poems

ஆக்கம் செய்தல் ஊக்கம் ஆகும் வளமே செய்தல் வரமே யாகும் ... கவிதைகள் - எழுதியவர்: வெற்றி வளவன்

12) உலகம் போற்றும் அறிஞர்கள் - ஓஹ்ம்

Article on the life of Nobel Prize winner Ohm

பேருந்து, ரயில், ஆகாய விமானம், கப்பல், கார், ஆட்டோ ரிக்ஷா முதலிய வாகனங்கள் அடிப்படையில் பெட்ரோல் போன்ற எரிபொருன் எரிவதால் உண்டாகக்கூடிய வெப்ப சக்தியினால் இயங்கினாலும் எரிபொருளை எரிக்கவும் எரியும் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்ற மற்ற கருவிகளை இயக்க Battery எனும் மின்கலம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. கட்டுரை - எழுதியவர்: ஆகிரா

13) களிமண்

The story of a village boy, image: Kumbeswarar Temple,  Kumbakonam

மகனை அதுநாள் வரை பிரியாமல் தினந்தோறும் அவனைப் பார்த்துக் கொண்டு அவனுடன் கொஞ்சி மகிழ்ந்திருந்த அந்தத் தாயுள்ளம் இப்பிரிவால் சற்று வாடினாலும் மகனின் எதிர்காலம் நன்கமைய வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சியே அவள் மனதில் மேலோங்கி நின்றது. தொடர்கதை - எழுதியவர்: ஆகிரா

14) பகவத் கீதா ஸாரம்

image: courtesy eprarthana.com

ஸஞ்சயன் வியாஸ பகவானின் அருளால் வெகு தொலைவிலுள்ள யுத்த பூமியில் நடக்கும் யத்தக் காட்சியைப் படம் பார்ப்பதுபோல் காண முடிந்தது. (இப்பொழுது நமக்குள்ள TV, Computer போன்ற கருவிகள் செய்யும் காரியத்தை அன்று தப சக்தியினால் செய்ய முடிந்தது). - பகவத் கீதை விளக்கம் - எழுதியவர்: அசலம்

15) முருகனுக்கு அரோகரா

Kaavadi for Lord Murugan, Image - courtesy: Palani.org

ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். - முருகன் காவடி - எழுதியவர் இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

16) புகழ்மிக்க புலவர்கள் - ஔவை

Story of Tamil poet auvai

இவங்க சின்ன வயசிலே ரொம்பவே அழகா இருந்ததாயும், அவங்க அப்பா, அம்மாவுக்கு ஒரு நதிக்கரையில் கிடைத்த குழந்தைன்னும் சொல்லுவாங்க. - ஔவையார் வரலாறு - எழுதியவர்: கீதா சாம்பசிவம்

17) குடியரசு தினம்

Image: Republic day - culture

இந்த நாளிலிருந்து தான் நாம் ஓட்டுப் போட்டு தேர்தல் மூலம் நம் எல்லாத் தலைவர்களையும் தேர்ந்தெடுக்கிறோம். இதுதான் குடியரசு, "மக்களால் மக்களுக்காக மக்களுடைய" ஆட்சி. - கட்டுரை எழுதியவர் இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

18) எந்தையும் தாயும்

The father and mother of Mazalais.com Editor during the early years of their marriage

அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்று அவதியுற்ற "குசேலர்", "நல்லதங்காள்" போன்றோரின் கதைகளைப் படித்தும் கேட்டுமிருந்தாலும் நம் முன்னோர்கள் தங்களையும் தங்கள் பெண்டு பிள்ளைகளையும் காக்கத் தவறி அவர்களை வறுமையில் வாடவிட்டதுபோல்... - தொடர் கட்டுரை எழுதியவர்: ஆகிரா